இதுவரையில் இல்லாத அளவில் இளம் நடிகருடன் படு ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்ட நடிகை.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழி படங்களில் நடித்து வந்தவர் நடிகை லட்சுமி ராய். ஹீரோயினாக வலம் வர துடித்த இவருக்கு முறையான வாய்ப்புகள் ஏதும் அமையவில்லை.

இதையடுத்து, சில படங்களில் முக்கியத்துவம் இல்லாத வேடங்களில் நடித்து வந்த லட்சுமி ராய். அவரின் ஐம்பதாவது படமான ஜூலி என்ற படமும் தோல்வியை தழுவியது.

தற்போதைக்கு பட வாய்ப்புகள் ஏதும் இல்லாததால் சமூகவலைதளங்களில் அவ்வப்போது கவர்ச்சி காட்டி ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இதற்கிடையே தற்போது பாய்சன் 2 என்ற வெப் சீரிஸில் நடித்து வருகிறார். இதில் ஹீரோவாக பாலிவுட் நடிகர் சிவதசனி நடித்துள்ளார். பாய்சன் 2 போஸ்டரை தற்போது லட்சுமி ராய் வெளியிட்டுள்ளார்.

லட்சுமி ராய் இதுவரை இல்லாதளவில் படுகவர்ச்சியாக பாய்சன் 2 வெப் சீரிஸில் நடத்துள்ளதுள்ளதாக தெரிகிறது.