அழகிய சிலையாக மாறிய ஈழத்து பெண் லொஸ்லியா!

ஈழத்து பெண் லொஸ்லியா அழகிய சிலை போல புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

இதனை பார்த்த ரசிகர்கள் ஒரே குஷியில் வாயடைத்து போயுள்ளனர்.

கடந்த சில மாதங்களாக ஈழத்து பெண் லொஸ்லியா போட்டோ சூட் செய்து புகைப்படம் வெளியிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றார்.


சில புகைப்படம் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தாலும் இது போன்ற புகைப்படம் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதனால் லைக்குகளை குவித்து வருகின்றனர்.