இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து சேட்டை செய்யும் ஆத்மிகா..

தமிழ் திரையுலகிற்கு ஹிப் ஹாப் ஆதி இயக்கி நடித்த திரைப்படம் “மீசைய முறுக்கு”. இப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை ஆத்மிகா.

இதன்பின் இவர் நடித்த திரைப்படங்களான ‘நரகாசூரன்’ மற்றும் ‘காட்டேரி’ திரைப்படங்கள் தற்போதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் படவாய்ப்புகளின்றி தவித்து வரும் ஆத்மிகா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து ஹாட்டான புகைப்படங்களையே பதிவிட்டு வருகின்றார். அதில் ஒரு புகைப்படத்தை கண்ட இணையதளவாசி ஒருவர் “பேண்ட் எங்க பேபி” என்று கிண்டலாக கேள்வி கேட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

To my lovers, I love you too!! To my haters, I love you even more… ?

A post shared by aathmika?? (@iamaathmika) on