பாலிவுட் பிரபலங்களான நடிகை ஸ்ரீ தேவி மற்றும் தயாரிப்பாளர் போனி கபூரின் மகள் ஜான்வி கபூர். இவர் ஹிந்தியில் ‘தடக்’ எனும் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
இதன்பின் ‘கோஸ்ட் ஸ்டோரீஸ்’ என்ற வெப் சீரிஸிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய திரையுலகில் மிக பெரிய நடிகையின் மகள் என்பதால் இவரும் மிக பெரிய நடிகையாக வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ட்ரான்ஸ்பேரண்ட் உடையில் உள்ளாடை தெரியும்படியான புகைப்படத்தை பதிவிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார். இப்புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் பலரும் பலவிதமான கருத்துக்களை கமெண்டில் தெரிவித்து வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படம்…