சினிமா துறையில் இருப்பவர்கள் விவாகரத்து மற்றும் இரண்டாவது திருமணம் செய்துகொள்வது ஒன்றும் ஆச்சர்யமான செய்தி அல்ல.
பிரபல ஹிந்தி சீரியல் நடிகை கம்யா புஞ்சாபி தற்போது தன்னுடைய 10 வாயது மகள் முன்னிலையில் தன்னுடைய இரண்டாவது திருமணத்திற்கு நிச்சயதார்த்தம் செய்துள்ளார். அந்த புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Shalabh Dang என்ற அவரது காதலருடன் திருமண நிச்சயதார்த்தம் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்வில் எடுத்த வீடியோ ஒன்றையும் அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இதோ..