ஆஸ்கரை வென்ற ஜோக்கர், விருதுகளை அள்ளிய கொரியன் படம்

ஆஸ்கர் விருது விழா இந்திய நேரப்படி இன்று அதிகாலை பிரமாண்டமாக நடந்து முடிந்துள்ளது. இதில் பல திரை நட்சத்திரங்கள் கலந்துக்கொண்டனர்.

சிறந்த நடிகராக ஜோக்கர் படத்திற்காக வாக்கிங் பீனிக்ஸ் வென்றார், அதே போல் சிறந்த படம், சிறந்த வெளிநாட்டு படம், சிறந்த இயக்குனர் என்று பல பிரிவுகளில் கொரியன் இயக்குனர் போங் விருது வென்றுள்ளார்.

எந்த வருடமும் ஒரு வெளிநாட்டு படத்திற்கு இந்த அளவிற்கு விருதுகள் குவிந்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.