பிரபல தொலைக்காட்சியில் செம்பருத்தி என்ற சீரியல் மிகவும் பிரபலம். அதில் நாயகன்-நாயகியின் திருமணம் எப்போது என்பது தான் பலரின் எதிர்ப்பார்ப்பு.
விரைவில் அவர்களது திருமணம் நடக்கும் என தெரிகிறது. இதில் வில்லியாக நடித்து வருபவர் பாரதா நாயுடு.
இவருக்கும், பரத் என்பருக்கும் திருவண்ணாமலையில் திருமணம் நடைபெற்றுள்ளது.
அந்த புகைப்படங்கள் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன. இதோ அவர்களின் புகைப்படம்,