யோகிபாபுவிற்கு நடிகர் தனுஷ் கொடுத்த விலையுர்ந்த பரிசு..

பிரபல காமெடி நடிகர் யோகிபாபு கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். இவரின் திருமணத்திற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை கூறி வந்தனர்.

மேலும், யோகி பாபுவின் திருமண வரவேற்பு மார்ச் மாதம் நடைபெற இருக்கிறது. இதில் பல்வேறு திரையுலக பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், தற்போது தனுஷ் என்று கர்ணன் படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்று வருகிறார். ஷூட்டிங்கில் இன்று யோகி பாபுவுக்கு தனுஷ் ஒரு தங்க செயினை பரிசாக கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வளைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.