சீனாவின் வுகான் மாகாணத்திலிருந்து ஆரம்பித்து உலகின் பல நாடுகளில் பரவிவரும் கொரோனா வைரஸிற்கு இதுவரை 1,000 வரையானவர்கள் பலியாகியுள்ளனர்.
அத்துடன் 42,000 வரையானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தகவலை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் எந்த நாடுகளை தாக்கியுள்ளது, எத்தனைபேர் பாதிக்கப்பட்டுள்ளனர், அடுத்து எங்கெல்லாம் பரவிவருகின்றது என்பதை தொடர்ச்சியாக நேரடியாக அறிந்துகொள்ள முடியும்.
இதற்கான வசதியினை 5 இணையத்தளங்கள் வழங்கி வருகின்றன.
அவையாவன,
Johns Hopkins CSSE map –
https://gisanddata.maps.arcgis.com/apps/opsdashboard/index.html#/bda7594740fd40299423467b48e9ecf6
Health Map –
https://www.healthmap.org/wuhan/
Coronavirus app –
https://coronavirus.app/map?mode=infected
Baidu map –
https://play.google.com/store/apps/details?id=com.baidu.BaiduMap&hl=en_US
Chinese flight and train checker –
https://www.360.cn/