சனம் ஷெட்டியின் லிப் லாக் காட்சிகள்!

தமிழ் திரையுலகில் தர்ஷன்- சனம் ஷெட்டி காதல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

ஒவ்வொரு நாளும் புதுப்புது தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் சனம் ஷெட்டி நடித்த பாடலின் வீடியோ வைரலாகி வருகிறது.

அதாவது, எதிர் வினையாற்று என்ற படத்தில் வேறொரு நடிகருடன் 4 நிமிட பாடலில் பல லிப் லாக் காட்சிகளில் நடித்துள்ளார் சனம் ஷெட்டி.

தர்ஷனின் காதல் பிரிவுக்கு இந்த வீடியோவும் காரணமாக இருக்கும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.