தமிழ் சினிமாவை பொறுத்தவரை ஒரு நடிகரின் மார்க்கெட் என்பது அவர் கொடுத்த ஹிட் படங்களை வைத்து தான். அந்த வகையில் தற்போதுள்ள நடிகர்களில் அதிக சம்பளம் வாங்குவது யார் என்ற லிஸ்ட்டை ஒரு பிரபல ஆங்கிலத்தளம் வெளியிட்டுள்ளது.
இதில் அடுத்தப்படத்திற்கு அந்த நடிகர்கள் வாங்கும் சம்பளத்தை தான் குறிப்பிட்டுள்ளனர், இது அதிகாரப்பூர்வம் இல்லை, அந்த தளத்தில் குறிப்பிட்டத்தை நாம் குறிப்பிடுகின்றோம்..இதோ
- விஜய்- ரூ 65 கோடி
- ரஜினி- ரூ 55 கோடி
- அஜித்- ரூ 45 கோடி
- சூர்யா- ரூ 25 கோடி
- தனுஷ்- ரூ 14 கோடி
- விக்ரம்- ரூ 10 கோடி
- கார்த்தி- ரூ 8 கோடி
- சிவகார்த்திகேயன்- ரூ 8 கோடி
- விஜய் சேதுபதி- ரூ 8 கோடி
- ஜெயம் ரவி- ரூ 8 கோடி
விஷால் மற்றும் சிம்பு ரூ 5 கோடி, ஆர்யா, ஜீவா ஆகிய நடிகர்கள் ரூ 2 கோடி என குறிப்பிட்டுள்ளனர்.