சேலையில் இப்படி எல்லாம் போஸ் கொடுக்கலாமா?!… பிரபல நடிகை!!

ஒரு சில நடிகைகள் பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் போது சமுகவலைதள பகுதியில் ஏதாவது ஒரு வித்தியாசமான செயலை செய்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாவார்கள்.அந்த வகையில் ஜோக்கர் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் நம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ரம்யா பாண்டியன் சமிபத்தில் புடவையில் இடுப்பை காட்டி ஓவர் தரிசன புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களை கிரங்கடித்தார்.

இதனால் இந்த வழியை பின்பற்றி அவரை தொடர்ந்து தற்போது, பல நடிகைகள் புடவை கட்டி தரிசனத்தை காட்டி வருகிறார்கள்.அந்த வகையில் தற்போது நம் தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மாபெரும் வெற்றி படமான சூது கவ்வும் படத்தில் நடித்து புகழ் பெற்ற நடிகை சஞ்சிதா ஷெட்டியும் தற்போது இடுப்பை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

தற்போது இவர் புடவையை விளக்கி விட்டு எடுத்து கொண்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாகி வருகின்றன.மேலும் பட வாய்ப்புகளை பிடிப்பதாற்காக இவர் இது போன்ற புகைப்படங்களை தற்போது சமுகவலைதள பகுதியில் வெளியிட்டு வருகிறார் என பலர் கூறி வருகின்றனர்.