பிரபல மல்டிமீடியா சட்டிங் அப்பிளிக்கேஷனான Snapchat இல் புதிய மாற்றங்களை கொண்டுவர அந்நிறுவனம் முடிவெடுத்திருந்தது.
இதற்கான பணிகள் இடம்பெற்று வந்த நிலையில் தற்போது பரீட்சிப்புக்கள் இடம்பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கியமாக ஸ்னாப் ஷேட், ஸ்னாப் ஷேட் மேப் என்பனவற்றின் தோற்றங்கள் முற்றாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
தவிர ஸ்கீரினில் ஒரே தடவையில் 5 பாகங்களாக வேறுபடுத்தி ஸ்னாப் ஷேட் வசதிகளைப் பயன்படுத்தவும் முடியும்.
இவ்வாறு மாற்றம் மேற்கொள்ளப்பட்ட அப்பிளிக்கேஷன்கள் அன்ரோயிட் மற்றும் iOS சாதனங்கள் இரண்டிற்காகவும் அறிமுகம் செய்யப்படவுள்ளது.