வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஹீரோயினின் தோழியாக நடித்திருந்தனர் நடிகை ஷாலு. இவர் சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் மிகவும் ஹாட்டான விடீயோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
மேலும் இருட்டு அறையில் முரட்டு குத்து 2ல் அவர் நடிக்கவுள்ளார் என்கிற செய்தியும் சில மாதங்களுக்கு முன்பு வந்தது.
இந்நிலையில் ஷாலு தற்போது காதலர் தினத்திற்காக எடுத்த போட்டோஷூட்டை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். ரோஜா பூக்களை மட்டுமே உடலை மறைத்துகொண்டு ஹாட்டாக போஸ் கொடுத்துள்ளார் அவர்.
காதலர் தினத்திற்கு இப்படி ஒரு போட்டோஷூட் தேவையா என்றுதான் அனைவரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.