நடிகை சனம் ஷெட்டி நடிக்கும் படத்தின் பாடல் வெளியிட்டு விழா அண்மையில் நடந்துள்ளது.
இதனை இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
குறித்த பாடல் எதிர்வினையாற்று படத்திற்காக எடுக்கப்பட்டுள்ளது. இதில், இதில் அலெக்ஸ், சனம்ஷெட்டி, ஆர்.கே.சுரேஷ், ஆடுகளம் நரேன், சம்பத்ராம், அனுபமா குமார், லட்சுமி பிரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கிறார்கள் அலெக்ஸ் மற்றும் இளமைதாஸ். நாயகனான அலெக்சே படத்தை தயாரித்தும் இருக்கிறார். பாடலை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.