இளம் நடிகைகளிடம் அதிகரிக்கும் புகை, மது பழக்கம்..

நடிகர்கள் பெரும்பாலானோர் மது, குடி ஆகிய பழக்கங்களில் அந்த காலம் முதலே இருந்து வருகிறது. ஆனால நடிகைகள் தங்கள் பாதுகாப்பையும் பெண்ணியத்தை காப்பதை நோக்கமாக கொண்டு நடித்து வந்தனர்.

ஆனால் தற்போது சினிமாவில் கால் பதிக்கும் இளம் நடிகைகள் அதிகமானோர் புகை பிடிக்கும் பழக்கத்தை வீட்டில் இருந்து ஹூட்டிங் ஸ்பாட்டிற்கே கொண்டு வந்துவிடுகிறார்களாம். தமிழ் சினிமாவில் அறிமுகமாகி நடித்து வரும் இளம் நடிகைகள் புகைபிடிப்பதை சர்வ சாதரணமாக்கி விடுகிறார்கள்.

நடிகைகள் நடித்து வரும் படங்களில், அவர்களுக்காக அளிக்கப்படும் கேரவன் அறைகளுக்குள்ளே புகைப்பிடித்து வருவதாகவும், அறையை க்ளீன் செய்யும் பணியாட்கள் கூறி வருகிறார்களாம்.