சமையல் செய்த தொகுப்பாளினி மணிமேகலை.. திடீரென வெடித்த குக்கர்.!!

பிரபல விஜே மணிமேகலை மணிமேகலை அவர்கள் உசேன் என்பவரை காதலித்து வந்தார். மணிமேகலை பெற்றோர் மற்றும் சகோதரர்கள் இவர்களுடைய காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். பின் இவர்கள் வீட்டை விட்டு தெரிவித்தார்கள். வந்து திருமணம் செய்து கொண்டார்கள்.

மணிமேகலை திருமணத்திற்குப் பின்னும் தொடர்ந்து நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து வருகிறார். தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சமையல் குக் கோமாளியாக பங்கு பெற்று வருகிறார்.

இந்நிலையில், மணிமேகலை அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோ அவரது கணவர் உசைன் எடுத்து உள்ளார்.

அதில், மணிமேகலையின் வீட்டில் சமையல்கார அம்மா வராததால் அவரே குக்கரில் சாதம் செய்துள்ளார். பின்னர் விசில் வராமல் குக்கர் சிறுது நேரத்தில் வெடித்து சிதறியதால் சமையலறை நாசமாகியுள்ளது. குறிப்பிட்ட காட்சியில் கோமாளி நிகழ்ச்சியில் போல் மிகவும் வேடிக்கையாக பேசியுள்ளார்.