ஜுராசிக் பார்க், கேட்ச் மீ இஃப் யூ கேன் போன்ற படங்களை இயக்கிய ஆஸ்கார் விருது உள்ளிட்ட மிகப்பெரிய விருதுகளை பெற்றவர் இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்.
இவர் வளர்ப்பு மகளான மிக்கேலா தற்போது 23 வயதாகும் நிலையில், ஆபாச படங்களில் நடித்துக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நான் ஏற்கனவே ச*** மீது விருப்பம் கொண்டவள்.
நான் சொந்தமாக ஆபாச படங்களை தயாரிக்க விரும்புகிறேன். இது என்னுடைய உடல், என்னுடைய வாழ்க்கை, என் விருப்பம் என்றும் தனது பெற்றோர்களிடம் இருந்து பொருளாதார ரீதியாக தனித்திருக்க இத்தகைய முடிவை எடுத்ததாக கூறியுள்ளார்.
மேலும், விருப்பமில்லாத வேலையை தினம் தினம் செய்வதில் எனக்கு விருப்பமில்லை. தனது முடிவுக்கு பெற்றோர்களும் ஆதரவளிப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.