விஜய் தற்போது மாஸ்டர் படத்தின் ஷூட்டிங்கில் பிசியாக இருக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா கோகனன் என பலர் நடித்து வருகின்றனர்.
இதன் ஷூட்டிங்கில் எடுத்ததாக கூறி ஒரு வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த காரில் அமர்ந்திருப்பது போல உள்ளது. ஆனால் அது விஜய்யா என்பது தெளிவாக தெரியவில்லை.
வைரலாகும் அந்த வீடியோ இதோ..
Thalaivan Inside Car ? Night Shoot #Master @actorvijay
pic.twitter.com/3WSH9kKO2I
— ChiKoo ? (@The_HyperQueen) February 22, 2020