ரைசா வெளியிட்ட புகைப்படம்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் எல்லோருக்கும் தெரிந்தவர் ரைசா வில்சன். இவர் கடந்த ஆண்டு வெளியான ‘பியார் பிரேமா காதல்’ என்ற படத்தில் ஹரிஷ் கல்யாணுடன் இணைத்து நடித்தார்.

 

View this post on Instagram

 

@wemagazine.in

A post shared by Raiza Wilson (@raizawilson) on


இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அவர் தற்போது ‘அலைஸ்’ மற்றும் ‘காதலிக்க யாருமில்லை’ ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார். அந்த படம் விரையில் திரைக்கு வர இருக்கிறது.

மேலும், சமூகவலைத்தள பக்கமான இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது அவரது புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Raiza Wilson (@raizawilson) on