இந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை பிரியங்கா சோப்ரா. பாலிவுட்டின் முன்னணி கதாநாயகியாக இருந்த இவர் தற்போது ஹாலிவுட் அளவிற்கு சென்று விட்டார்.
இந்நிலையில் சில நாட்கள் முன்பு தனது கணவர் நிக் ஜோனஸ் உடன் கிராமீஸ் விருது விழாவில் கலந்துகொண்டபோது அவர் அணிந்துவந்த உடை கடும் விமர்சனனத்திற்கு உள்ளானது.
மேலும், தற்போது பெஷன் ஷோ ஒன்றில் நடிகை பிரியங்கா அணிந்து வந்த உடை மீண்டும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருகிறது. கருப்பு நிற உடையில் கொஞ்சம் கவர்ச்சி காட்டியுள்ள பிரியங்காவின் புகைப்படங்கள் இப்போது சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.