கள்ளகாதலியுடன் ஜல்சா..! கையும் களவுமாக பிடித்து…. அவிழ்த்து ஓடவிட்ட பெண்.!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் இருக்கும் ஆக்ராவில் ஒரு கிராமத்தில் ஆண் ஒருவர் தன்னுடைய கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்த பொழுது கையும் களவுமாக பிடிபட்டுள்ளார். அப்போது அவருக்கு நிர்வாண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியான தகவலில் மூன்று குழந்தைகள் கொண்ட அந்த ஆணுக்கு கள்ளக்காதலி இருந்துள்ளார். அந்த கள்ளக்காதலியும் திருமணமானவர்.

இருவரும் ஒரே கிராமத்தை சேர்ந்தவர்கள். செவ்வாய்கிழமை இருவரும் உல்லாசம் அனுபவித்துக் கொண்டிருந்த பொழுது, காதலியின் அண்ணி அவர்களை கையும் களவுமாக பிடித்துள்ளனர். காதலியின் மைத்துனரும், அண்ணியும் சேர்ந்து அந்த ஆணை கடுமையாகத் தாக்கி ஆடைகளை கழற்றி நிர்வாணமாக அந்த கிராமத்தின் தெருக்களில் ஊர்வலமாக அடித்து, இழுத்துச் சென்றனர்.

இதனை, அந்த கிராம மக்கள் அனைவரும் வேடிக்கை பார்த்தனர். இதில், ஒருவர் இந்த சம்பவத்தை வீடியோ எடுத்து சமூக ஊடங்களில் பகிர்ந்து இருக்கின்றார்.