மக்கள் முன்னிலையில் நிர்வாணமாக இழுத்து செல்லப்பட்ட இளைஞர்.. வெளியான உண்மை!

இந்தியாவின் உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஆக்ரா நகருக்கு அருகேயுள்ள தெருவில், கடந்த செவ்வாய்கிழமையின் போது நிர்வாணமாக நபரொருவர் இழுத்து செல்லப்பட்டார். இவர் தனது கள்ளகாதலியுடன் உல்லாசம் அனுபவிக்கும் போது கையும் களவுமாக மாட்டியுள்ளார்.

மேலும், இவருக்கு ஏற்கனவே திருமணம் முடிந்துள்ள நிலையில், இவ்வாறான பிரச்சனையில் சிக்கி சின்னாபின்னமாகியுள்ளார். இந்த விஷயம் தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலானது.

மேலும், இந்த நபருக்கு திருமணம் நடைபெற்று முடிந்து மூன்று குழந்தைகள் உள்ள நிலையில், இவர் இவரது மனைவியை காதலித்து கரம்பிடித்தவர் ஆவார். இவரது உல்லாச வாழ்க்கையை ஊர்மக்கள் கண்டித்து துவக்கத்திலேயே எச்சரித்துள்ளனர்.

இருப்பினும் கள்ளக்காதலை கைவிட முடியாத நபர், தனது கள்ளகாதலியுடன் உல்லாசம் அனுபவித்துள்ளார். இதனையடுத்து ஊர்மக்கள் சேர்ந்து குடும்பத்தினரின் உதவியுடன் நிர்வாணமாக நபரை இழுத்து சென்றுள்ளனர். இந்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலான நிலையில், இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.