தமிழ், தெலுங்கு திரைத்துறையில் முன்னனி நடிகையாக இருப்பவை, நடிகை கீர்த்தி சுரேஷ். முன்னனி நடிகைகளை பின்னுக்கு தள்ள அவர்களின் உடல் எடை அதிகரித்து காணப்படுகிறது. இதனால் நடிகைகள் தன் உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆகி தன் அழகில் மேலும் ஜொலிக்கின்றார். நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழில் நடிகர் விஜய், தனுஷ், விக்ரம், விஷால், சூர்யா என பல முன்னனி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
தற்போது தமிழில் எந்த படமும் கைவசம் இல்லாத கீர்த்தி சுரேஷ் முன்னனி நடிகைகளை ஓரங்கட்டி தன் இடத்தை தக்க வைத்துக் கொள்ள உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில் மிகவும் ஒல்லியான தோற்றத்தில் காட்சி அளித்துள்ளார்.
இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் மலையாள நடிகர் மோகன் லாலுடன் இணைந்து வரலாற்று படம் ஒன்றில் நடத்தி வருகிறார். அப்படத்தில் இடம்பெற்ற பெற்றுள்ள புகைப்படம் என ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.