ஆர்யாவின் நிலை கண்டும் அதிர்ந்து போன சயீஷா!

நடிகர் ஆர்யா கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்.

அவர் கடுமையாக உடற்பயிற்சி மேற்கொள்ளும் காணொளி ஒன்று அவரின் மனைவியை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

குறித்த காணொளியில் ஆர்யாவின் உடலில் விழும் ஒவ்வொரு அடிகளும் இடி போல் விழுகின்றன. இந்த காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


இந்த நிலையில் நடிகர் ஆர்யாவின் மனைவியும், நடிகையுமான சாயிஷா உங்களை இந்த மாதிரி பார்ப்பதற்கு கஷ்டமாக இருக்கிறது.

அதிக கடின உழைப்பு போடுகிறீர்கள் என்று பதிவிட்டிருந்தார். ஆர்யாவின் உடற்பயிற்சி காட்சி, நடிகை சாயிஷாவின் ட்விட்டும் சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்களும் வியப்பில் மூழ்கியுள்ளனர். ஒரு படத்திற்காக இப்படி நடிகர்கள் தங்களை வருத்தி கொள்ளுகிறார்களா என்று.