பிக்பாஸ் நிகழ்ச்சியில் மாடலாக இருந்த பைக் ஒன்றினை யமஹா நிறுவனம் ஈழத்து தர்ஷனுக்கு பரிசாக கொடுத்துள்ளது.
இந்த சர்ப்ரைஸ் பரிசினை கண்ட தர்ஷன் இன்ப வெள்ளத்தில் மூழ்கியுள்ளார்.
இது குறித்த புகைப்படங்களை மகிழ்ச்சியுடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் தர்ஷனுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.