தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை அமலாபால். சிந்து சமவெளி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். இவர் மைனா திரைப்படம் மூலம் மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.
அதன் பிரபல இயக்குனர் AL விஜய்யை திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்றார். தற்போது அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்துவருகிறார் அமலாபால்.
இவரது நடிப்பில் இறுதியாக வெளியான ஆடை திரைப்படமும் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இதனை தொடர்ந்து பாலிவுட் வெப்சீரிஸ் ஒன்றில் அமலாபால் நடிக்க இருப்பதாக அறிவித்து இருக்கின்றார். பாலிவுட்டின் மூத்த இயக்குனரான மகேஷ் பட் இதனை இயக்குகிறார்.
அமலாபாலுடன் தாஹிர் ராஜ் பசின், அம்ரிதா பூரி ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர். இந்த வெப்ஸீரிஸ் குழுவினருடன் கலந்து கொண்ட பார்ட்டி ஒன்றில் அமலாபால் அதற்கான புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டு இருக்கின்றார்.
அதில், அவர் பேண்ட் போடாமல் வெறும் மேல் ஆடை மட்டும் அணிந்து அமர்ந்திருக்கின்றார். இதனை கண்ட ரசிகர்கள் அரை போதையில் பேண்ட் போட மறந்து விட்டீர்களா? என்று கலாய்த்து வருகின்றனர்.