சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய முதலீட்டுடன் 30 திட்டங்கள்!

மேலும் சுற்றுலாத்துறை முதலீட்டுடன் தொடர்புடைய திட்டங்களை மேற்கொள்வதற்கான ஏராளமான விண்ணப்பங்கள் அமைச்சிற்குக் கிடைக்கப்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முதலீடுகளின் கீழான திட்டங்கள், எதிர்பார்க்கப்படும் நேரடி வெளிநாட்டு முதலீடான 122 மில்லியன் டொலரினால் பூரணப்படுத்தப்படுமென சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.