பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையா இது?

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர் சித்ரா.

சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

கதிர்- முல்லை ஜோடிக்கு ரசிகர்கள் பட்டாளமும் அதிகம், சமீபத்தில் கூட அவர் பெற்றோருக்கு 60வது திருமணத்தை நடத்தி வைத்து அழகு பார்த்தார்.

இந்நிலையில் மாடர்ன் உடையில் முல்லை நடத்திய போட்டோஷீட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.