கலையுலகம்சினிமா செய்திகள் ஜோதிகா நடிக்கும் “பொன்மகள் வந்தாள்” திரைப்படத்திற்கு பாடல் பாடிய பிருந்தா சிவக்குமார்! 05/03/2020 14:18 நடிகை ஜோதிகா நடிக்கும் “பொன்மகள் வந்தாள்” திரைப்படத்திற்காக பிருந்தா சிவகுமார் “வா செல்லம்” என்ற பாடலை பாடியுள்ளார். இந்த பாடல் தற்போது இணையத்தளங்களில் வைரலாகி வருகின்றது. Facebook Twitter WhatsApp Line Viber