நடிகை அனுஷ்கா பிரபல தேசிய விருது பெற்ற இயக்குனரான பிரகாஷை மணக்கவுள்ளதாக தகவல் வெளியளாகியுள்ளது.
முன்னதாக பாகுபலி நட்சத்திரமான பிரபாஸைக் காதலிப்பதாக கூறப்பட்டது. இதனையடுத்து பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவரை காதலிப்பதாக கூறப்பட்டது.
இதனையடுத்து தற்போது பிரபல இயக்குனரான பிரகாஷை காதல் திருமணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இஞ்சி இடுப்பழகி திரைப்படத்தின் மூலம் இவர்கள் இருவரிடையும் காதல் மலர்ந்ததாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.