யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த ரித்திக் ரோஷன் நடிகர் விஜய் குறித்து மனம் திறந்துள்ளார்.
நடிகர் விஜயின் நடனத்தைக் கண்டும், அவரது எனெர்ஜியைக் கண்டும் தான் ஈர்க்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன் விஜயின் பிட்னெஸ் இரகசியத்தையும், அவரது டயட் விவரத்தையும் தெரிந்துகொள்ள விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொலிவுட் நடிகர் ரித்திக் ரோஷனின் இந்த கருத்தினை விஜய் இரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.