தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றவர் நடிகை அமலாபா. மைனா படத்தின் மூலம் நல்ல கதையில் பிரபலமானார் இவர். அடுத்தடுத்து தன் நடிப்பால் படங்களில் நடித்து வெற்றியை கொடுத்துள்ளார்.
இதனிடையே இயக்குநர் ஏ.எல். விஜய்யை திருமணம் செய்து கொண்டு சில கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் இவரின் விவாகரத்திற்கு சில நடிகர்கள் தான் காரணம் என்று வதந்திகள் பரவியது.
இந்நிலையில் போதைக்கு அடிமையாகியுள்ளார் என்று அமலாபால் மீது பலர் செய்திகளை கூறி வரும் நிலையில், தற்போது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நண்பர்களுடன் அரைகுறை ஆடையில் குடித்து கும்மாளம் போட்டிருக்கும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.
View this post on Instagram