நடிகர் ஜெயம்ரவியின் மனைவி இப்படியெல்லாம் மாடர்னாக போடுவாரா….

தமிழ் சினிமாவில் முனணி நடிகராக நடித்து வருபவர் நடிகர் ஜெயம்ரவி. ஜெயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நல்ல இடத்தினை பிடித்து, எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தின் மூலம் பல படங்களில் நடித்து வருகிறார்.

இவருக்கு 2009 ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவருடன் திருமணம் முடிந்து ஒரு மகனும் இருக்கிறான். தன் மகனை டிக் டிக் டிக் படத்தில் நடிக்க வைத்ததுடன் அதற்காக விருதினையும் பெற்றுள்ளார்.

இந்நிலையில் நடிகைகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் ஜெயம்ரவியின் மனைவி மாடர்ன் ஆடையில் கலக்கி வருகிறார். ரசிகர்கள் வாவ் என்று சொல்லும் அளவிற்கு அவரின் ஆடைகள் சமீபகாலமாக நடிகைகளுக்கு இணையாக அடைகளை அணிந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ஷாக் கொடுத்து வருகிறார்.