பள்ளி பருவத்தில் ஆண் நண்பருடன் ஒரே பெட்டில் தூங்குவேன்! பிரபல நடிகை..

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை தொடரில் நடித்து பின்னர் மேயாத மான் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பிரியா பவானி சங்கர்.

இவர் கதாநாயகியாக நடித்து வெளியான மான்ஸ்டர் மற்றும் மாஃபியா திரைப்படங்களின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தார். தற்போது தமிழில் பல படங்களில் ஒப்பந்தமாகி முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

இந்நிலையில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் விருந்தினராக பங்கேற்றுள்ளார் நடிகை பிரியா. அந்த நிகழ்ச்சியில் நடிகை பிரியாவின் எல்.கே.ஜி நண்பராக நடித்து ஒருவர் ஏமாற்றியுள்ளார்.

மேலும், அவரின் எல்.கே.ஜி நண்பரான மணிகண்டன் குறித்து கூறுகையில் “ மணிகண்டன் எனது நேருங்கிய நண்பர், அவரை விட்டு பிரியவே மாட்டேன். மேலும், மதிய நேர சாப்பாடு முடிந்ததும் எங்களை தனிதனியாக தூங்க சொல்வார்கள். எனது அப்பாவின் அனுமதியுடன் நானும் மணிகண்டனும் ஒன்றாக பெட்டில் தான் தூங்குவோம்.

மேலும், அந்த குட்டி மணிகண்டனை என்னால் மறக்கவே முடியாது” என கூறியுள்ளார் நடிகை பிரியா பவானி சங்கர்.