தமிழ் திரையுலகில் இன்று (வெள்ளிக்கிழமை) ஆறு திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.
அந்தவகையில் ஜிப்ஸி, வெல்வெட் நகரம், எட்டு திக்கும் பற, இந்த நிலை மாறும், காலேஜ் குமார், பொன் மாணிக்கவேல் ஆகிய திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.
இந்த திரைப்படங்களில் ஜீவா நடித்திருக்கும் ஜிப்ஸி மற்றும் பிரபுதேவா நடித்திருக்கும் பொன் மாணிக்கவேல் ஆகிய திரைப்படங்கள் நல்ல வசூலை தரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.