தமிழில் அதர்வ நடிப்பில் வெளிவந்த பானா காத்தாடி படத்தில் மூலம் கதாநாயகியாக பிரபலமானவர் நடிகை சமந்தா.
தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக பல படங்களில் நடித்து வந்தார்.
மேலும் பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்தார். குறிப்பாக விஜய், சூர்யா, மகேஷ் பாபு, ஜூனியர் என்.தி.ஆர் போன்ற பல நட்சத்திரங்களோடு இணைந்த நடித்தார்.
சமீபத்தில் தெலுங்கில் இவர் நடித்து வெளிவந்த ஜானு படம் கூட விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை அடைந்தது. ஆனால் இப்படம் ரசிகர்கள் மத்தியில் நன்றாக ஓட வில்லை என்று தான் கூறவேண்டும்.
அண்மையில் சமந்தா கர்மபாக இருகிறார் என்று சில தகவல்கள் வெளியானது. ஆனால் இதனை குறித்து சமந்தா எதுவும் பேசவில்லை.
இந்நிலையில் தற்போது சமந்தா ஜிமில் ஒர்கவுட் செய்யும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. மேலும் இந்த வீடியோ அனைவரையும் ஆசிரியத்தில் ஆழ்த்தும் விதத்தில் உள்ளது.
ஆம் இந்த வீடியோவில் நடிகை சமந்தா 100 கிலோ எடை தூங்குவதுபோல் வீடியோ ஒன்று வெளிவந்துள்ளது. இதனால் தற்போது இவரின் ரசிகர்கள் பலரும் கர்பமாக இருக்கும் போது எதற்கு இதையெல்லாம் செய்கிறீர்கள் சமந்தா என்று கேட்டு வருகிறார்கள்.
இதோ அந்த வீடியோ…
Samantha never leaves us surprised with her fitness motivation
@starframesofficial
Visit our website for HD pictures https://t.co/7dg9vjlq4u#100kg #deadlift Woow @samantharuthprabhuoffl #samantha #samanthaakkineni #samantharuthprabhu #samantharuth #janu #janutelugu pic.twitter.com/Ct3G1dOOwP— Star Frames (@starframes4u) March 6, 2020