தெலுங்கு திரைத்துறையில் சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வருபவர் ஸ்ரீ ரெட்டி. இவர் அவர் என்னை படுக்கைக்கு அழைத்தார், இவர் என்னை ஏமாற்றி விட்டார் என்று எக்கச்சக்கமான திரையுலக பிரபலங்கள் மீது குற்றசாட்டுகளை தொடர்ந்து வைத்து கொண்டே வருகிறார்.
இந்த நிலையில், அவருடைய முகநூல் பக்கத்தில் வாங்க நம்ம பெர்சனல் GST பண்ணலாம் என்று இயக்குனர் ராம் கோபால் வர்மாவை அழைத்துள்ளார்.
இதை பார்த்த ரசிகர்கள், அது என்ன பெர்சனல் GST என்று கேள்வி எழுப்ப சில ரசிகர்கள் ஸ்ரீ ரெட்டி சொல்ற GST ராம் கோபால் இயக்கிய குறும்படமாக God Sex Truth. யூ ட்யூபில் தேடி பாருங்க தெரியும் என்று பதிவிட்டிருந்தார்.
மேலும், மறைமுகமாக ஸ்ரீ ரெட்டி அவரை படுக்கையை பகிர அழைக்கிறார் என்று மோசமான கமெண்ட் அடித்து வருகின்றனர்.