வேற்றுமொழி நடிகைகள் தமிழ் சினிமாவில் அதிகரித்து வரும் சூழல் தற்போது உருவாகி வருகிறது. தமிழ் பேசும் நடிகைகள் குறைந்த நிலையில் முன்னணி நடிகர்கள் படத்திலும் இதை பார்க்க முடிகிறது. அந்தவகையில் மலையாள சினிமாவில் பட்டம் போலே என்ற படத்தில் அறிமுகமாகி பிரபலமான நடிகை மாளவிகா மோகனன்.
இவர் தற்போது கவர்ச்சி நிறைந்த புகைப்படங்களை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபகாலமாக பகிர்ந்து வருகிறார். புகைப்படங்களிலேயே இப்படியான கவர்ச்சியை காமித்து வருகிறார்.
இந்நிலையில் விஜய் படத்தில் நடித்து வரும் மாளவிகா மேலுடல் பாதியளவு தெரியுமாறு சட்டையை அணிந்து புகைப்படத்தினை சமுகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகி கருத்துகளை கூறி வருகிறார்கள்.