நடிகை மீனாவின் மகள் நைனிகாவின் அண்மைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
விஜய் நடித்த மெர்சல் படத்தில் விஜய்க்கு மகளாக நடித்த குழந்தை தான் மீனாவின் குழந்தை.
தாயை போலவே தான் மகளும் குழந்தை நட்சத்திரமாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார்.
அவருக்கு குழந்தையாக நடித்த நைனிகா இன்று ஆளே அடையாளம் தெரியாமல் மாறி உள்ளார்.