கொள்ளை அழகுடன் தேவதை போல நடிகை பாவனா புகைப்படம் ஒன்றினை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இது குறித்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளனர்.
திருமணத்திற்கு பின்னர் உடல் எடை அதிகரித்த நிலையில் நடிகை பாவனா படங்களில் நடிப்பதையும் நிறுத்தியிருந்தார்.
தற்போது மீண்டும் உடல் எடையை குறைத்து பழைய நிலைக்கு மாறிவிட்டார். குறித்த புகைப்படங்களையும் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.