தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்தால் பிரபலமாகிவிவார்கள். அந்தவகையில் தளபதி விஜய் படத்தில் நடித்தவர்கள், இயக்கியவர்கள் எல்லோரும் பெரியளவில் பிரபலமாகி வருகிறார்கள்.
நடிகர் விஜய், நயன்தாரா நடித்து வெளியான பிகில் படம் கடந்த வருடம் வெளியாகி பெரிய பாக்ஸ் ஆஃபிசை பெற்று சாதனை படைத்ததாக தகவல் வெளி வந்தது. பெண்கள் கால்பந்தாடுவதை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படமாக இருந்தது. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் சில இளம் நடிகைகள் நடித்திருப்பார்கள்.
அதில் சிறு கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை காயத்ரி ரெட்டி. மாடலிங் வாழ்க்கையை 2010ல் அழகி போட்டியொன்றில் முதல் பத்து இடத்தினை பெற்றார். இதன் மூலம் பிகில் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
ரசிகர்களிடையே இவர் பரிச்சபனையில்லை என்றாலும் விஜய் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் நடித்தார் காயத்ரி. படத்தில் நடித்து முடித்து தற்போது ஆளே மாறி பிகில் படநடிகையா என்று கேட்கும் அளவிற்கு சட்டை பட்டனை கழட்டி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார்.
அப்புகைப்படத்தை அவரது சமுகவலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டு ர்சிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.