தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்கள் மட்டும் பெரிய அளவில் கொண்டாடுவார்கள். தற்போதுதேல்லாம் கதாநாயகர்கள் அளவிற்கு கதாநாயகிகளுக்கும் ரசிகர்கள் அதிகமாக உள்ளனர்.
அந்தவகையில் முன்னணி நடிகைகளான லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, சமந்தா, காஜல் அகர்வால் போன்ற நடிகைகள் ஹீரோயினை மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படங்களில் அதிகமாக கவனம் செலுத்தி வருகின்றனர்.
அதேபோல் ஹீரோயின் சென்ட்ரிக் படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் ஆங்கில செய்திதாள் ஒன்று 2019ல் அதிகம் விரும்பப்பட்ட நடிகைகளுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இளம் நடிகைகளும் இடம் பிடித்துள்ளனர்.
30 பேர் கொண்ட பட்டியலில், டாப் 10 இடத்தை பிடித்த பெண் பிரபலங்கள் இவர்கள் தான்..
- 1. அதிதி ராவ் ஹைதாரி
- 2. ஐஸ்வர்யா ராஜேஷ்
- 3. அமலா பால்
- 4. நயன்தாரா
- 5. மாளவிகா மோகனன்
- 6. கீர்த்தி சுரேஷ்
- 7. சமந்தா அக்கினேனி
- 8. அதுல்யா ரவி
- 9. யாஷிகா ஆனந்த்
- 10. சமீரா பங்கேரா