ஆடையில்லாத போட்டோவை போட்டு…. பிரபல நடிகை…..

நடிகை ஸ்ரீரெட்டி கடந்த ஆண்டில் டோலிவுட், கோலிவுட் முன்னணி நடிகர், இயக்குனர் என அனைவரையும் விட்டுவைக்காமல் பாலியல் குற்றச்சாட்டுகளை அடுக்கினார். மேலும், அரை நிர்வாண போராட்டத்தை நடத்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

தெலுங்கு திரையுலகில் இருக்கும் நடிகர்கள், இயக்குநர்கள் என அனைவரின் மீதும் தொடர்ச்சியாக பாலியல் குற்றச்சாட்டுகளை அடுக்கி அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தார். இந்நிலையில், அவரை தெலுங்கு சினிமா மொத்தமாக ஓரம் கட்டி விட்டது.

அவர் தமிழ் சினிமாவிலும் சுந்தர் சி, முருகதாஸ், ராகவா லாரன்ஸ் பற்றி தொடர்ந்து மோசமான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

இந்நிலையில் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணைய தளத்தில் பதிவிட்டு வரும் ஸ்ரீரெட்டி, தற்போது உள்ளாடை ஒன்றை அணிந்து கொண்டு எடுத்த கவர்ச்சி புகைப்படத்தை பதிவிட்டு “செயற்கையாக வந்தது இல்லை இது… என்னுடைய உடற்பயிற்சியின் மூலம் மெருகேற்றப்பட்டது.” என்று தன்னுடைய அந்தரங்க பாகம் குறித்து பதிவிட்டு சர்ச்சையை கிளப்பியிருக்கிறார்.