மிகவும் கவர்ச்சியான பாடல்கள் மற்றும் இரட்டை அர்த்த வசனங்கள் உள்ளிட்டவற்றை டிக்டாக் செய்து உலகப்புகழ் பெற்றவர் இலக்கியா. இந்த பெண்ணின் மீது சமீபத்தில் தனிப்பட்டமுறையில் வீடியோ அனுப்பி பலரிடமும் பணம் பறிப்பதாக புகார் எழுந்து இருக்கின்றது.
இதுகுறித்து சில நாட்களுக்கு முன்பு காவல் ஆணையர் அலுவலகத்தில் இலக்கியா என்னுடைய பெயரில் சிலர் மோசடி செய்து பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு இருக்கின்றனர். நான் அந்த மாதிரி குடும்பத்தில் இருந்து வரவில்லை. என்னுடைய பெயரை பயன்படுத்தி நிறைய போலி கணக்குகள் இருக்கின்றன.
டிக்டாக் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பலவற்றிலும் எனது பெயரை பயன்படுத்தி மோசடி நடக்கின்றது. இதற்கு பின்னால் யார் இருக்கின்றனர் என்பது தெரிய வேண்டும் என புகார் அளித்திருந்தார்.
இந்த நிலையில் இணையதளம் ஒன்றுக்கு பேட்டி அளித்த இலக்கியா டிக்டாக்கில் புகழ் பெற்று அதனை வைத்து சினிமாவில் நடிக்கவே ஆசை கொண்டேன். ஆனால், பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர வேண்டும் என்று சில இயக்குனர்கள் நிர்பந்தித்தனர்.
எனவே, நானும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் அட்ஜஸ்ட்மெண்ட்க்கு ஒப்புக் கொண்டேன். ஆனால், என்னுடன் ஜாலியாக என்ஜாய் செய்து விட்டு ,அவர்கள் பட வாய்ப்பு தராமல் ஏமாற்றி விட்டன.ர் என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றார். இலக்கியாவின் இந்த பேட்டியில் பல்வேறு தரப்பினருக்கும் பரபரப்பை கிளப்பி இருக்கின்றது.