தளபதி விஜய் மற்றும் நடிகர் தனுஷ் இவர்கள் இருவரும் தங்களது ஆரம்ப காலா கட்டத்தில் மிக மோசமான விமர்சனங்களை சந்தித்த நடிகர்கள்.
இவர்கள் இருவருமே தற்போது தமிழ் சினிமாவில் மிக முக்கியமான ஒரு அங்கமாக திகழ்ந்து வருகிறார்கள்.
தற்போது நடிகர் தனுஷ் தனது படங்களின் படப்பிடிப்பில் மிகவும் பிசியாக இருந்து வருகிறார்.
தளபதி விஜய் தனது மாஸ்டர் படத்தின் ரிலீஸுக்காக மிகவும் ஆவலோடு காத்துகொண்டு இருக்கிறார்.
இவர்கள் இருவரை பற்றியும் பல நடிகர் நடிகைகள் தங்களது கருத்துக்களை பேட்டிகளில் தெரிவித்து வருவது ஒன்றும் புதிதல்ல.
அந்த வகையில் தற்போது ஜீவா நடித்து வெளிவந்த ஜிப்ஸி படத்தின் கதாநாயகியாக பேட்டி ஒன்றில் கலந்து கொண்டிருந்த போது “எனக்கு நடிகர் தனுஷை டேட்டிங் செய்ய வேண்டும், தளபதி விஜய்யை திருமணம் செய்ய வேண்டும்” என்றும் வெளிப்படையாக கூறியுள்ளார்.