தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர் அஜித். இவர் நடிப்பில் வலிமை படம் பிரமாண்டமாக தயாராகி வருகிறது.
இந்நிலையில் அஜித் அடுத்து சுதா இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக சில செய்திகள் பரவி வருகிறது. இவை ரசிகர்களிடம் பெரும் உற்சாகத்தை தந்துள்ளது.
இது ஒரு புறம் இருக்கட்டும், தான் அஜித்தை பார்க்க தான் துடித்திக்கொண்டு இருக்கிறேன் என பிரபல நடிகர் கூறியுள்ளார்.
அவர் வேறு யாருமில்லை ரோஜாக்கூட்டம் புகழ் ஜெய் ஆகாஷ் தான்.