தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் மக்களிடம் பிரபலமானவர் லாஸ்லியா.
இந்த நிகழ்ச்சியில் இவருக்கு பல சர்ச்சைகள் ஏற்பட்டதை நாம் தொலைகாட்சியில் பார்க்க கொண்டு தெறித்திருப்போம்.
இந்த நிகச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு இவருக்கு இரு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
ஆம் ஒன்று நடிகர் ஆரி நடிக்கும் படத்திலும், மற்றொன்று பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிக்கும் friendship எனும் படத்திலும் நடித்து நடித்து வருகிறார்.
இன்று லாஸ்லியாவிற்கு மிகவும் சிறப்பான நாள் ஆம் இன்று இவருக்கு பிறந்தநாள்.
இதனை கொண்டாடும் விதமாக இவரது ரசிகர்கள் சமூக வலைதங்களில் இதனை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் இவர் நடித்து கொண்டிருக்கும் ஹர்பஜன் சிங் படத்தில் படத்தில் இருந்து தற்போது லேட்டஸ்டாக புகைப்படம் ஒன்று வெளிவந்துள்ளது.
இதோ அந்த புகைப்படம்…