கீர்த்தி சுரேஷ்க்கு என்ன தான் ஆச்சு…!!

கீர்த்தி சுரேஷ் தமிழ்சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகை. இவர் நடிப்பில் நடிகையர் திலகம் நல்ல வரவேற்பு பெற்றது.

இப்படத்திற்கு கீர்த்தி சுரேஷிற்கு தேசிய விருது கிடைத்தது, இந்நிலையில் தேசிய விருது கிடைத்ததால் இந்தியாவே அறியும் நடிகை ஆனார்.

ஆனால், தற்போது கீர்த்தி தன் உடல் எடையை மிகவும் குறைத்துள்ளார், இதை பார்த்த ரசிகர்கள் அனைவரும் அட கீர்த்திக்கு என்ன ஆனது, ஏன் இப்படி உடல் எடை குறைந்துவிட்டார் என ஆச்சரியப்பட்டனர்.

பலரும் அட கீர்த்தியே இது இல்லை என்றும் சில ரசிகர்கள் ஷாக்கும் ஆகினர்.