ராகவா லாரன்ஸ் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராகிவிட்டார். இவர் இயக்கி நடிக்கும் காஞ்சனா சீரியஸிற்கு என்று மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது.
இந்நிலையில் ராகவா லாரன்ஸ் அடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஒரு பிரமாண்ட படம் ஒன்றில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது.
ஆனால், அதற்கு முன்பே ஆடுகளம் தயாரிப்பாளருக்காக லாரன்ஸ் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.
இப்படத்தை அறிமுக இயக்குனர் ஒருவர் இயக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.